Worship Medley 2 Song Lyrics in Tamil: தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர் நீர் காற்றாய் வருவீர் நீர் அக்கினியாய் வருவீர் நீர் அன்பாக வருவீர்-2 அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே-2-நீர் நெருப்பாய் பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே நீர் வாருமே பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே எழுந்தருளுமே-நீர் நெருப்பாய் துதி உமக்கே கனம் உமக்கே … Continue reading Worship Medley 2 Song Lyrics
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed