Pudhu Vaazhvu

Pudhu Vaazhvu Christian Song Lyrics in Tamil புது வாழ்வு தந்தார் இயேசு புது ஜீவன் கொடுத்தார் இயேசு புது சுவாசம் அளித்தார் இயேசு அவரை நேசிக்கவே Chorus நீர் பெரியவர் என்றும் அற்புதர் சர்வ வல்லவர் போதுமானவர் உமக்காகவே என்றும் ஜீவிப்பேன் என் வாழ்நாளெல்லாம் (2) Verse 1 மனிதர்கள் என்னை கைவிட்டாலும் இந்த உலகம் என்னை வெறுத்திட்டாலும் அவர் அன்பென்னை தாங்குமே (2) அவர் கரங்களில் என்னை ஏந்திடுவார் காத்து என்றும் நடத்திடுவார் … Continue reading Pudhu Vaazhvu