Nandri Solli

Nandri Solli song lyrics in Tamil: நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை 1. காற்றுமில்ல மழையுமில்ல ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை 2. உடன்படிக்கை செய்து … Continue reading Nandri Solli